Friday, January 11, 2019

ஹிதாயா நூல் குறித்த விளக்கம்

பிக்ஹ் நூல்களில் தனிச்சிறப்பு  பெற்று விளங்கும் நூல் மதரஸா பாடத்திட்டங்களில் முக்கிய பங்கு வகிக்கும் நூல் ஹிதாயா 
ஹிதாயா நூல் குறித்து சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளும் பதில்களும் 

(1)ஹிதாயாவில் பொய்யான ஹதீஸ்களும் பலகீனமான ஹதீஸ்களும் உண்டு.இதே போன்று மற்ற பிக்ஹ் நூல்களிலும் உண்டு.

(2)ஹிதாயாவில் கற்பனை சட்டங்கள் இருக்கிறது.
(3)குர்ஆன்,ஹதீஸிற்கு மாற்றமான சட்டங்களும் உண்டு.

(4)ஹிதாயாவில் அறிவிப்பாளர் தொடர்கள் இல்லை.

(5)ஹனபி உலமாக்கள் கூட அந்நூலின் ஆசிரியர் மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.

இது குறித்து ஐந்து தொடர்களாக பதில் அளித்திருந்தோம்.அதனை ஒட்டு மொத்தமாக pdf file வாசிக்க பின்வரும் லிங்க் கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளவும்

https://drive.google.com/file/d/1BAERTMRB3rmVI9jZ9g1-E6BLjUA3P8T9/view?usp=sharing

No comments:

Post a Comment